96 ஆல்க்.கரும்பு. மன்றத்தை அணுகிவிட்டோம். இதோ கடன ஒலி கேட்கிறது. இறைவன் ஒற்றைத் தாள ஊன்றி கட்ன மாடுகிருன். . . . . . - - - - குமரகுருபரர் பாட்டிலே கடன் ஓசை கேட்கிறது. பொருளே அப்புறம் பார்க்கலாம். முதலில் கடனச் சந்தத் தைக் கேட்டுக் களிக்கலாம். - . . . . . . . . . . . பசும்பொன்மன்றத்து ஒருதாள் ஊன்றி, வண்டுபா டச்சுடர் மகுடம்ாடப்பிறைத் துண்டமா டப்புலித் தோலுமா டப்பசி - - சண்டமா டக்குல்ேந் தகிலம டக்கருங் , கொண்டலோ டுங்குழற் கோதையோ டுங்கறைக் கண்டகு டுத்திறங் காண்மிகுே காண்மினே! நடராசப் பெருமான் ஆடும் ஆட்டத்தின் வேகம் பாட் டின் ஒசையிலேயே புலப்படுகிற து. அதை நாம் பார்க்க வேண்டும் என்பதில் குமரகுருபரருக்கு உள்ள ஆவல் வேக மும், 'காண்மினே. காண்மினே' என்பதில் தொனிக் கிறது. பாட்டைப் படிக்கும்அோதே கடனத்தின் ஒலி கேட்கிறது.
- வெறும் ஒலிமட்டுந்தான் இருக்கிறதா? இல்லை, இல்லை. பொருளுக்கும் குறைவு இல்லை. ஒருதாள் ஊன் நிக் கறைக்கண்டன் ஆடுந்திறத்தை மிகஅழகாகப் பாடல் சொல்கிறது.
... । ‘’ கின்றன. அவருடைய ஒளி ம் ஆடுகிறது. அதில் அணிந்திருக்கும் பிறைத் து. இடையிற் கட்டிய புலித்தோல் கிறது. இந்த ஆட்டம் இறைவனிடம் ன் ஆடுவதனுல் பகிரண்டங்கள் அசைக்க