பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆந்தை செய்யும் நங்கை ... (99 இல்லாமல் இருப்பதைப் பர்ர்த்து வியப்படைந்திருக்கிருர், அந்தக் காட்சி அவர் நெஞ்சத்தில் ப்டமாக அமைந்து விட்டது போலும்! Ł ...--- அவர் கவிஞர் வாழ்க்கையில் தம்முடைய உள்ளத்தில் பதிந்தவற்றைத் தாம் இயற்றும் கவியில் தக்க வண்ணம் கோத்துவிடுவது கவிஞர் இயல்பு. ந்கை செய்விக்கும் பெண்மணியின் புடத்தைக் குமரகுருபரர், ஓரிடத்தில் காட்டுகிருர், அவர் பாடிய பாட்டுக்கள் யாவும் தெய்வத்தோடு தொடர்புடையவை. திேயைச் சொல்லும் நீதி நெறி விளக்கமும், தம்முடைய ஆசிரியருடைய புகழைப் பாடிய பண்டார மும்மணிக்கோவையும் ஆகிய இரண்டு நூல் களைத் தவிர மற்ற எல்லாம் தெய்வங்களைப்பற்றியவையா கவே அவர் பாடியிருக்கிரு.ர். அவருடைய உலக அநுபவங் களைக் கூடத் தெய்வ சம்பந்தமான பாடல்களிலே இணைத் துப் பாடி யிருக்கிருர் . . . . . நகை பண்ணும் பெண்ணின் படத்தையும் வண்ணம் பூசி இறைவனுடைய உருவ வருணனையிலே இணைத்து விட்டார். தாம் கண்ட காட்சியை உபமானமாக வைத் துப் பொருத்தி விட்டார். -- -- - k. திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்மேல் - நான்மணிமாலை ஒன்றைக் குமரகுருபரர் பாடியிருக்கிருர். அதில் ஒரு பாட்டில் சிவபெருமானது திருமுடியின்மேல் ஒரு பொற்கொல்லனது பட்ட்ன்ற்யையே அண்மத்து விடுகிருர். அந்தப் பட்டறையில் நெருப்பு இருக்கிறது; கரி இருக்கிறது. தங்கம் இருக்கிறது. தட்டான் இருக் கிருன் ஆப்ரண்ம் செய்யச் சொல்லிக் கர்வல் க்ர்த்து உட்கார்ந்திருக்கும் பெண்ணும் இருக்கிருள். ... - --- - -