உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரான் என்று அறிந்தேன் 41 என்ன ஏதும் அறிந்திலன் எம்பிரான், தன்னை நானும்முன் ஏதும் அறிந்திலேன்; என்னைத் தன்அடி யான்என்று அறிதலும் தன்னே நானும் பிரான்என்று அறிந்தேனே. (முன்பெல்லாம் என்ன எம்பிரானகிய இறைவன் சிறிதும் அறியாது புறக்கணித்திருக்கான்; அவனே கானும் அப்போது சிறிதும் அறியவில்லை. இப்போது என்னேத் தன் அடியான் என்று அறிந்து என்பால் அருளே வைத்தவுடன் அவனே நானும் என் தலைவன் என்று அறிந்து கொண்டேன்.) . அவன் அருளின்றி அவனே அறிதல் இயலாதென்ப தைத் திருநாவுக்கரசர் திருவாக்காகிய இப் பாட்டு வலி, யுறுத்துகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/47&oldid=744411" இலிருந்து மீள்விக்கப்பட்டது