பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 . ! அண்ட லிங்கம் நம்முடைய வாழ்க்கையில் எது அதிகமாக அடிபடுகிறதோ அதுதான் கினேவில் இருக்கிறது. அவருக்கோ எப்போதும் சிவபெருமானுடைய கினேவுதான். அவர் வீட்டிலே சிவலிங்க பூசை செய்தவர்; திருக்கோயிலுக்குச் சென்று சிவபூசையைக் கண்டு களித்தவர். வட கயிலையிலிருந்து புறப்பட்டு க்ஷேத்திரம் கேஷத்திரமாகப் பார்த்துக்கொண்டு வந்தவர். அவருக்கு உலகமே சிவமயமாகத் தோன்றும். வானையும் பூமியையும் ஒன்ருக நோக்கும்போது அவ ருக்குச் சிவலிங்க நினைவன்றி வேறு என்ன நினைவு உண்டாகும்? - இங்கே நடைபெறும் திரும்ந்திர மகாநாட்டுக்கு வந்து கலந்துகொண்டு இன்புற்றவர்கள் வெளியூருக்குப் போகி ருள்கள். அங்கே ஒரிடத்தில் ஏதோ கூட்டம் கடக்கிறது. அதைக் கண்டு, 'இங்கேயும் ஏதாவது மகாநாடு நடக் கிறதோ!' என்றுதான் முதலில் கினைப்பார்கள். காரணம் என்ன? அவர்கள் உள்ளத்தில் இந்தத் திருமந்திர மகாகாடு. 'நன்முகப் பதிந்துவிட்டது. இதைச் சார்பு நினைவுகள் (Association of ideas) argo offé Gré வார்கள். . . . . . . . . ... திருமூலர் தம்முடைய சார்புக்கு ஏற்றவாறு வான விளிம்பைக் கண்டு சிவபெருமானென்று கும்பிட்டார். அண்டலிங்கத்தைக் கண்ட ஆனந்தம் குமிழியிட்ச் சொல்லு கிருர், "அப்பா, நீ விட்டில் படிக லிங்கத்தைப் பார்த் திருக்கிருய் அல்லவா? சிவபெருமான் திருக்கோவில்களில் உள்ள பெரிய லிங்கங்களையும் தரிசித்திருப்பர்யே! இதோ பார்; அவை எல்லாவற்வையும்விட இது பெரிய லிங்கம். இதற்கு அண்ட லிங்கம் என்று பெயர். பூமியாகிய ஆவுடையாரின் மேலே வானம் கவிந்து நின்று லிங்கமாக இருப்பதைக் கண்கொண்டு பார்" என்கிருர் ஆவுடை பார் சக்தி உருவம். இந்தத் தரைதான் எம்பெருமான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/73&oldid=744440" இலிருந்து மீள்விக்கப்பட்டது