பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 ஆலேக் கரும்பு குரிய பெண் இருப்பது மெய். அந்தப் படத்தைப் பிடித் தவன் ஒருவன் அவளைப் பார்த்திருக்கிருன் என்பதும் உண்மை. அவ்வாறே ஆண்டவன் இருப்பது மெய். அவனைக் கண்டு உணர்ந்தவர்கள் நமக்குச் சொல்வனவும் காட்டுவனவும் மெய்யே. - பிண்டலிங்கத்தைக் கண்ணுலே கண்ட நமக்கு அண் ட்லிங்கத்தையும் காட்டுகிருர் திருமூலர் கண்ணுலே கானும் எல்லாப் பொருளேயும் தன்னுள் அடக்கிக் கொண் டிருக்கிறது இந்த அண்டலிங்கம். வானம், பூமி, திசை இவற்றுக்குள் அடங்காத பொருளாக நாம் எதைப் பார்க்க முடியும்? இந்த லிங்கத்தைக் கண்டு களித்தால் மேலே எல்லாத் தத்துவங்களேயும் தன்னுள் அடக்கிய இறைவனே அகக்கண்ணுல் கானும் நிலை உண்டாகும். அவர் கூறும் அண்ட லிங்கம் எத்தனே அழகாக இருக் கிறது. - - - * . * - - தரைஉற்ற சத்தி, தனிலிங்கம் விண்ஆம்: திரைபொரு நீர்க்கடல் மஞ்சன சால் வசைதவழ் மஞ்சுநீர் வான்உடு மாலை; கரைஅற்ற தந்தி கல்யும்திக்கு ஆமே." இஒன இத்தில் இன் ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதி இது.