பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/216

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்திசாரர் 173 பெற்றுள்ளது. இவ்வாறு செய்தவர் நாலாயிரத்தைத் தொகுத்த நாதமுனிகள். சிறப்பியல்புகள் : இனி, இப்பிரபந்தங்களின் சிறப் பியல்புகளாகச் சிலவற்றைக் கூறுவேன். (1) பொதுவாக இந்த ஆழ்வார் மங்களா சாசனம் செய்த திவ்விய தே ச ங் க ளி ல் முக்கியமானவை திருவல்லிக்கேணி 12, திருக்குடந்தை,ே திருவெஃகா , திருவெவ்வுள்' , திருவரங்கம் , ஊரகம் 7, பாடகம்: அன்பில், திருவேங்கடம், ' குறுங்குடி, திருக் கோட்டியூர், 24 திருப்பேர் நகர் என்பவையாகும். திருவேங்கடம், திருவரங்கம் பற்றியே அதிகமான பாசுரங்கள் உள்ளன. நாம் உள்ள பகுதி திருவேங்கடத்தை ஒட்டியிருப்பத்ால் அதுபற்றிய பாசுரங்களில் ஆழங்கால் படுவோம். 12. நான். திருவந். 35. 13. திருச். விரு. 56, 57, 58, 59, 60, 61: நான். திருவந். 36. 14. திருச். விரு. 63, 64; நான். திருவந். 36. 15. நான். திருவந். 36, 16. திருச். சந். 49, 53, 54, 55, 93, 119; நான். திருவந், 3, 30, 36. 17. திருச். சந். 63, 64, 18. திருச். 63, 64. 19. நான். திருவந். 36 20. திருச். விரு. 65; நான். திருவந் 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 90. 21. திருச். விரு. 62 22. நான். திருவந். 34 23. நான். திருவந். 63.