பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

124 ஆழ்வார்கள் காலநிலை *யிற்று என்பதை அறியவிரும்பி வானசாஸ்திர அறிஞ ரான அன்பர்சிலரை உசாவலானேன். அன்னோர் என் பொருட்டுப் பெரிதும் சிரம மெடுத்துக் கணித்துக் கண்டு தெரிவித்த காலகுறிப்புக் *கள் அடியில் வருமாறு:-- மார்கழிப் பௌர்ணிமையன்று வைகறையில் வெள்ளியெழ வியாழமுறங்கிய காலம். வியா. வெள், நூற்றாண்டு. கி.பி. . மாதந்தேதி, தூரவளவு மணி, 600 நவம்பர் மீ 27s 171° 3-20 x8 731 டிஸம்பர் மீ 18s 177° 3-50 885 | நவம்ப ர் மீ 25s 180° 5- 8 1 886 டிஸம்பர் மீ 14s 165° 5-20 இக்காலக் குறிப்பிலிருந்து, மார்கழிப் பௌர்ணி மையில் வெள்ளி வியாழங்களின் உதயாஸ்தமனங்கள் 11, 12-வருஷங்கட்கு ஒருமுறை ஒருங்கு நேர்தல் கூடிய 9 | 1. இவ்வரிய செய்தியை, என் விருப்பத்தின்படி முதன் "முதலில் ஆராய்ந்து கணித்துதவியவர், என் அத்தையின் பேரரும்; மஹாவித்வான் ஸ்ரீ. ரா. இராகவையங்கார் ஸ்வாமியின் தமையனார் குமாரரும், இராமநாதபுரம் பிளீடருள் ஒருவருமான சிரம்ஜீவி ஸ்ரீ ஸெளம்ய நாராயணைய கார் B. A., ஆவர். இவர்க்கும், இவர் கணித்த காலக்குறிப் புக்களை என் வேண்டுகோளின்படி நன்கு ஆராய்ச்சி செய்து, தம்மபிப்பிராயங்கள் அவற்றுடன் பெரும்பான்மை ஒத்து வருதலை, அன்புடன் எழுதியுதவிய ஸ்ரீமான், K. G. சேஷ ஐய "ரவர்க ள் (Retired High Court Judge, Trivandran.) ஸ்ரீமாந். K. G சங்கர ஐயரவர்கள், B. A., B. L.. ஸ்ரீமாந்: சோம *சுந்தர தேசிகர் அவர்கள் ஆகிய கல்விச்செல்வர்க்கும் யான் பெரிதும் நன்றியறிதற் கடப்பாடுடையேன்,