பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கைமன்னன் '177 ஆண்டுக்குள் அவரது அவதார காலம் ஆகின்றது. ஆகவே, 120--5 வய துவரை அவ்வாழ்வார் வாழ்ந்தவர் எனல் வேண்டும். இந்நீண்ட ஆயுளளவு, இயற்கைக்கு மாறான தென்று இக்காலைச் சரித்திர நூலோர் கருதத் தடை யில்லை. வேத நூற் பிராய நூறு மனிதர்தாம் புகுவ ரேனும்' என்று, திருமங்கை மன்னனுக்கு உடன் காலத்தவரான தொண்டரடிப்பொடிகள் பாடுதலால், ஆழ்வார்கள் நாளினும் நூற்றுக்கு மேற்பட்ட ஆயுள்ளவு, இயற்கைக்கு மாறானதாகவே எண்ணப் பட்டிருந்தமை தெரியலாம், அதனால்:சமாவரும் திண்படை மன்னை வென்றிகொள்வார் மன்னும் நாங்கை ' * நண்ணார்முனை வென்றி கொள்வார் மன்னும் நாங்கை' * திண்டிறலார் பமில்நாங்கை' என்று, வடவேந்தனை வென்ற வீரரை நேரில் அறிந்து ஆழ்வார் புகழ்தற்கு ஏலாதபடி நரசிம்மவர்மனது வெற்றி காலங்கடந்திருத்தலின், அவன் காலத்து நிகழ்ந்த வடவேந்தன் படையெடுப்பைப் பற்றியதன்று அப்பெரியார் கூற்று என்பது தெள்ளிது, அன்றியும் “தென்னானோ ட(வ்)வடவர கோட்டங் கண்டவர் ‘ துண்ணென மாற்றார் தம்மைத் தொலைத்தவர்' என்று, நாங்கை வீரர்களைத் திருமங்கையார் புகழ்தலி னின்று, அவ்வீரர்கள் வென்ற போர்க்களம் சோழ நாட்டில் அமைந்ததென்றே கொள்ளற்குரியது. பாண்டியனைத் துணைக்கொண்டு படையெடுத்து வந்த வடவேந்தனைத் துண்ணெனத் தொலைத்தவர் நாங்கைவீரர் எனவே, அப்பாண்டியனுதவி தனக்கு 12