பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முன்னுரை நன்னிற மேக நின்றது போலப் பகையணங் காழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையி னேந்தி நலங்கிள ரார மார்பிற்பூண்டு பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய செங்க ணெடியோ னின்ற வண்ணமும்." (சிலப் 11, 35-51) என்று திருவேங்கடத்துத் திருமாலையும் இளங்கோவடி களும், “ புவ்வத் தாமரை புரையுங் கண்ணன் வௌவற் காரிருண் மயங்குமணி மேனியன் எவ்வயி னுலகத்துந் தோன்றி யவ்வயின் மன்பது மறுக்கத் துன்பங் களைவோன் நலம்புரீஇ யஞ்சீர் நாம வாய்மொழி துவென வுரைத்தனெ முள்ளமர்ந் திசைத்திறை

  • தடியுறை யியைகெனப் பெரும்பெய ரிருவரைப் பரவுதுந் தொழுதே"

(பரிபா. 15) எனத் திருமாலிருஞ்சோலைத் திருமாலை இளம்பெரு வழுதியாரும், ......நீடுகுலைக், காந்தளஞ் சிலம்பிற் களிறுபடிந் தாங்குப் பாம்பணைப் பள்ளி யமர்ந்தோ னாங்கண்" (பெரும்பாண். 371-3) எனக் கச்சித்திருமாலைக் கடியலூர் உருத்திரங்கண்ண னாரும் கூறுதல் காண்க, ஆதியில் முல்லை நிலத்துக்கு உரியவாயிருந்த திருமால்கோயில்கள், அக்காலத்தே குறிஞ்சி மருதம்