பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

246 ஆழ்வார்கள் காலநிலை 'குளித்து மூன்றனலை யோம்புங் குறிக்கொளந்த தண்மைக்குரிய தொண்டரடிப்பொடிகள், மேலே: காட்டியவாறு“இழிகுலத் தவர்களேனு மெம்மடி யார்களாகில்.......... நின்னொடு மொக்க வழிபட வருளினாய்போன்ம் "நுமர்களைப் பழிப்பராகி, லவர்கடாம் புலையர்போலும்” என்று பாடுதல், முனிவாகனராய்ச் சென்று அணியரங்க முடையானை அனுபவித்த இப்பாண்பெருமாள் போன்ற பேரடியாரைத் திருவுளத்துக் கொண்டு போலும் என்று கருதக்கூடியதாம்'. திவ்யசூரிசரிதமும் இவ்வடியாரை ஏனையாழ்வார் காலத்தவராகவே கூறுதல் அறியத்தகும். ஒன்பதாம் அதிகாரம் குலசேகரப்பெருமாள். இவ்வாழ்வார் சேரநாட்டை ஆட்சி புரிந்துவந்த வேந்தர் பெருந்தகை என்றும், திருமால்பத்தி தலை சிறக்கப்பெற்று அதனால் அப்பெருமானையும் அவனடி யார்களையும் பெரிதும் ஆராதித்துப் போந்தவரென்றும் , 1, திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்ற சிவனடியார், திருவாலவாய் திருவாரூர்க் கோயில்களின் வாயில்களில் நின்றுபாட, அவரைச் சிவபிரான் தம் திருமுன்பு அழைத்துக் கொண்ட செய்தி பெரியபுராணத்துக் கூறப்படுதல், இப்பாண்பெருமாள் வரலாற்றுடன் ஒப்பிடற்பாலது. 19- திருகண்ட யாழப்பா நாயிகா பாசம்' 2-4 .