பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

46 ஆழ்வார்கள் காலநிலை பூதத்தாழ்வார் இனிப் பூதத்தாழ்வார் அவதாரஸ்தலம் திருக்கடன் மல்லை என்ற ஊர் என்று குருபரம்பரைகள் கூறு கின்றன. இது மாமல்லபுரம் என்றும் வழங்கும். இக் கடன்மல்லையைத் தம் திருவந்தாதியில் (70) இவ்வாழ் வாரும் பாடுகின்றார். பழைய சிறந்த கடற்றுறை முகங்களுள் ஒன்றாகவும், அதனால் கடல்வளம் மிகப் பெற்றதாகவும் இவ்வூர் பண்டைக்காலத்தே விளங்கிய --தென்பது 44 புலங்கொணிதிக் குவையோடு புழைக்கைம்மாக் களிற்றினமும் நலங்கொணவ மணிக்குவையுஞ் சுமந்தெங்கு நான்றொசிந்து கலங்களியங் கும்மல்லைக் கடன்மல்லைத் தலசயனம் வலங்கொண்மனத் தாரவரை வலங்கொள்ளென் மட நெஞ்சே" (பெரிய திருமொழி, 2, 6, 6,) என்ற திருமங்கை மன்னனது பாசுரத்தாற் றெரியலாம். கடன்மல்லை என்பது, மரக்கலங்க ளியங்கிக் கொழிக்கும் கடல்வளம்பற்றி வந்த பெயரே என்று பொருள் கூறுவார்போலாகலங்க ளியங்கும் மல்லைக் கடன் மல்லை” என்று அவ்வாழ்வார் பாடுதல் அறியத்தக்கது. பட்டயங் கூறுகின்ற து. (The Tamils 1800 years ago, p. 48). அன்றியும், கடலினின்றும் வந்தேறியவர் அத்திரையர் வழியினர் என்பதற்கேற்ப, பல்லவர் நாணயங்களிற் கப்பலுருவம் அமைந்திருத்தலும், அத்திரையரைப் போலவே நாககனனியிடத்தினின்று உற்பத்தியானவராகப் பல்லவர் கூறப்படுதலும் ' ஒப்பிடத்தக்கன. (Dr. Dubreuil's The Antiquities of Pallavas).