பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருகுர்ஆன்

உலக அமைதியில் ஆசையா - அதற்கு உற்ற அடிப்படை யாதென மலர்ந்து துளிர்த்ததா நெஞ்சில்ே-அந்த மாபெரும் எண்ணம் உணர்த்தையோ?

சால்பு பழம் வரலாந்தினை - அட சாய்த்தனை ம ய்த்தனே தீயிலே நூல்களின் தாய் குர்ஆன் ஊற்றிளுல் - உன் நுண்ணறிவுக் கேணி நிரப்புக.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமே - எனப் பேதம் அறுத்தவர் யாரடா? சிறப்புடையோம் எனப்பேசிய - மதச் சிறியரைத் தீய்த்தவர் யாரடா?

மேலேய பண்பாட்டுக்கப்பாலே - உன் மின்னல் விழியைச் செலுத்துவாய் மேலேய நாட்டினர் சூழ்ச்சியை - அட மெத்த உணருவாய், வெல்லுவாய்,

சின்ன நரித்தனம் கைவிட்டு - ஒரு சீறும் புலியின போல் எழு! சின்ன நரி திருட் டோர்.உரு - புலி செம்மை விடுதலைப் பேருரு:

சாவினைக் கண்டஞ்கம் பாழ்நரி-பிறர் சாவிளுல் வாழ்ந்திட எண்ணுமே, சாவினை ஏற்கும் வரிப்புலி - மனச் சஞ்சலம் ஏதும் இலாதது.

it 7