பக்கம்:இசையமுது 2, 1952.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரண்டாம் பகுதி நினைந்துருக 蟹 எடுப்பு செந்தேனோ தமிழோ அவளுதவிய சுகம்? உடனெடுப்பு முந்தோர் நாள் தானே வந்தெதிர் குளிர் சோலையில் முழு நிலவினில் கொண்ட காதல் மிகவாகிச் சிலீரெனக் கோ-கனகவி தழ்குவிய முகமே என தொருமுக மிசையுற, மலருடல் எனதொரு புளகமெய் தனிலுற இருவரொருவராக ஆவலொடு கொஞ்சித்தந்த வஞ்சி முத்தம் கொஞ்சத்தினில் நெஞ்சைவிட்டு நிமிஷமும் அரை நிமிஷமும் விலகுதல் அருமை விரைவினில் அவள் பிரி வினைமனது பொறுத்திடுவது சுகம் வெறுப்பதுவாகும்-. அடி [நறுஞ் சுந்தராங்கி அமுதங் குழல்போல் மொழியால் சுகுணாலயம் அன்னவள்! எந்த வனிதை அவளோ டிணைபெற வருவாள்? கந்த கலப உடலாள்! அதிசோபித கண்ய மான அதி புண்யவதி சுநிதி! (செந்) (செந்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/20&oldid=1499405" இலிருந்து மீள்விக்கப்பட்டது