பக்கம்:இசையின்பம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

aeJeeMiA AeeJ

மதம் |

கல்யாணி ஆதி

33 }

பல்லவி }

மதம்மதம்என மதம்பிடித்தலந்தால்

சுதந்திரம் எந்தவிதம் நமக்குவரும் (மதம்)

அனுபல்லவி }

இதம்புரியும்எளியார் களின்மனம் |

என்றும்மகிழ்வடைய நன்றேயுர்வோமினி (மதம்) |

சரணம் }

தீமைதரும்கொடிய தீண்டாமைப்பேய்மாளவும்

தீரபாரதமக்கள் கேஷபமுற்றேவாழவும் ik : தாம்பிறருக்கடிமை எனும் இழிவகலவும்

. ஞானமழிந்து சொந்த மானமிழந்திப்படி (மதம்) ༈

|

4

4

l-l.--ബ


مبياييسه


--

’’تناQ

ޟޫޒސޮيޝޯ

ޞޫ ބޫقيجޞޫ

-ళాళా

ੋP

ఇసా?

సో:

-ழமூ

صحيgچg~~

వ9R

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/44&oldid=700929" இலிருந்து மீள்விக்கப்பட்டது