பக்கம்:இசையின்பம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67N-22=a&=======aజ=2&:~===ee=&e-e-A=ళM2

இதுவும் ஒரு பிழைப்பா! li தன்யாசி 38 ஆதி t பல்லவி } இச்சகம்பேசி லச்சைகெட்டுப்பிழைக்கும் } இந்தப்பிழைப்பும்ஒரு பிழைப்பா (இச்சகம்) | - அனுபல்லவி }

எச்சரிக்கைசெய்கிறேன் இனியேனும்நீதிருந்து

இன்றேலினிகொடுப்பேன் இசைச்சவுக்கர்ல்மருந்து

- (இச்சகம்) }

சரணங்கள் பிச்சைவாங்கியுண்டு பிழைப்பதிலுங்கேடாய்ப் பிறரை நிந்தித்து அவ மதித்துக்கோள்புணைந்து எச்சவிலைக்கு ஏங்கித் திரியும் நாய்போல்பல்லே இளித்திஇளித்துடலே நெளித்துநெளித்துநின்று *

(இச்சகம்) |

} |

பலநாள் சிலபேரை ஏமாற்றலாம்.ஒரு } சிலநாள்பலபேரை ஏமாற்றலாம்.உலகில் - பலநாள் பலரையும் ஏமாற்றமுடியாதென்னும் } பழமொழியைமறந்து இழிவுதரும்வழியில் * } - (இச்சகம்}

சொன்ன சொல்லைமாற்றிச் சொல்லத்துணிகின் ருயே | தோழனிடமும்தரகு பெறநினைக்கின்ருயே உன்னே நீய்ேவானளாவப் புகழ்ந்துகொள்ளுகின் ருய்ே ஊர்சிரிக்கும் நாளையென்னும் உணர்வும்மறக்கின் ருயே

(இச்சகம்)

  • }

கலைக்காகவாழ்வதாய்க் கதையள்க்காதே காசுக்காகக்கலையின் சிறப்பைக்குலைக்காதே விலைகொடுப்போர்க்கு உன்னை விற்றுக்கெடாதே வீண்டம்பத்தில்மயங்கி வீழ்ந்துவிடாதே

(இச்சகம்) }

€3:53=ఇనా: च्च्च्च्-च्च्=|च्च्-च्च्-च्च्-न्च्च्-च्च्= =5שנפס-ס-קte

46 ;
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/46&oldid=700931" இலிருந்து மீள்விக்கப்பட்டது