பக்கம்:இசையின்பம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i

f

みQー」マー=ー字:ーキーモ完デー=ーエギーキー=マデーぶり。

0SeSAASAASAASAASAASAASAASAAeAeSeSeSY

o

§

கதிரெழுந்தது مايو

நாட்டக்குரிஞ்சி 46 ரூபகம் }

பல்லவி

காரிருள் அகற்றும் சுதந்திரக்

} } } } } } } } ;

}

! }

} } 5 ;

கதிரெழுந்தது.பார் அடிமைக் (காரிருள்)

அனுபல்லவி

பேரெழில்ஒளிப்பிழம்பாகஇப்

பாரின்பசிப்பிணி யாவும்பரந்திடக் . (காரிருள்)

சரணங்கள்

வாரிதித்திரைகள் வாவென்றழைத்திட

நாரியார் கூட்டி மெழுகிக்கோலமிட ஞாலத்துயிர்க்குலம் யாவும்களித்திடக் (காரிருள்)

வீரரெல்லாம்வெற்றிப் போர்முரசார்த்திட

விளைநிலமெங்கனும் பள்ளர்களார்த்திட சீருயருங்கலைவாணர் வியந்திட

சிந்தைகுளிர்ந்திங்கெல் லோரும்தொழுதிட

(காரிருள்)

வன்னப்பறவைகள் பல்லாண்டிசைத்திட }

54

}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/54&oldid=700939" இலிருந்து மீள்விக்கப்பட்டது