பக்கம்:இசையின்பம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

eBeAeAM AMAiAMAeee lé - } ! திருவருள் உண்டு } | சண்முகப்பிரியா - ஆதி r| | ! பல்லவி } s திருவருட் செயல்நமக்குண்டு வீணே நீ } : - - - o தியங்குவதேன் மனமே (திரு) } - i : அனுபல்லவி o } |

சரவணபவகுக அறுமுகளுகிய }

சிவகுருபரன் குமரன் முருகன்தன் (திரு) ;

சரணம்

இருவினையால்வரும் இடர்களே நீக்கும்

இகபரமிரண்டிலும் இன்பமுண்டாக்கும் o ஒருதனிமுதல்வன் ஒப்புயர்வில்லான்

உலகுயிரனத்தும்காத் தளித்தளித்திட வல்லான்

(தி o

.

&

து

)

}

90

లe?కాణా:ుశా:Se=3ణానిణణాఇళికాడా కారాకాషిu

R

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/90&oldid=700973" இலிருந்து மீள்விக்கப்பட்டது