பக்கம்:இசையின்பம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

YeMMAMAMATASYeeS

i - குமரன் i பிரதாபவராளி 83

|

பல்லவி

|* மரன் குகன் குருபரன் ஆறுமுகன்

குறமா மகள் மருவும்

|

அனுபல்லவி

அமராதியரோடரி அரன் அயனும்

அருமாமறை புகழும்

o

சரணம்

கமலன் இகபர நலன்தரும்

திமலன் கருணுநிதியாகிய

91

அமலன் அகிலம் அனைத்தும் நிறைந்தொளிர்

விமலன் அடியவர் தொழும்பொற்பாத

(குமரன்)

(குமரன்)

(குமரன்)

l

}

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/91&oldid=700974" இலிருந்து மீள்விக்கப்பட்டது