பக்கம்:இசையின்பம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

gDeSAASAASAASAASAASAASAAAS o

} } }

அருளே

சரஸ்வதி 84 ரூபகம்

பல்லவி

அருளேபுரிவாய்த் திருவருளேபுரிவாய் ஈராறுகையனே குகனே (அருளே) } அனுபல்லவி s

கருணுநிதியே இன்பக் கடலேஅடியேன் எனக்குன் (அருளே) }

|

சரணம் }.

|

அரும்ாமறையும் புகழ்சிவ பெருமான்தனக்கும் பிரணவப் | பொருள் போதனையே புரிந்சற்

குருவே இதுவே தருணம்தின் (அருளே) }

|

|

f

92 §

§

o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/92&oldid=700975" இலிருந்து மீள்விக்கப்பட்டது