பக்கம்:இசையின்பம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ககடலே

பைரவி 85

பல்லவி

அருள் நீ புரிந்திடவாவா அறுமாமுகனே தேவா

அனுபல்லவி

திருமால் மருமகனே வேலா

o

தேவிசங்கரியாள் திருபாலா

சரணம்

குருவேமறைபுகழ் விசாகா குமாரசண்முகக்குக விவேகா வரமருள்வள்ளிக்குஞ்சரி மோகா வளர்தமிழ்க்கடலே தவயோகா

சந்தம்

உனே உலகினில் கலியுக நிதி என மொழிந்திடும் மொழி நிஜமெனில் தினையளவேனும் உனதருளினைத் துணையென இதுததி தருவாய் எதிர்வருவாய்க் கதியருள்வாய் சுமுகதேக சுரரதிபனே சோபிதஞான வினுேதனே

சுபகரமிலகிடும்

- 93

JASAS MS SSAAAASA SAASAASSAAAAAAMMS --o-سیبه----

GR12222222222:ళ>E-జఉ>లజe2=>గశా

ویت

ரு

ள்

§ .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/93&oldid=700976" இலிருந்து மீள்விக்கப்பட்டது