பக்கம்:இசையின்பம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ வந்தருள்குக்ா

சரஸ்வதிமனுேகளி 86

பல்லவி

வந்தருள்குகா வள்ளி நாயகா

வானவர்தொழும் வரதசண்முகா

அனுபல்லவி

தந்தைதாய்குரு தெய்வம்யாவும் நீயே ! தாரில் நின்செயல் அல்லால்வேறில்லையே

{

சரணம்

சுந்தராமெய்ஞான சோதிருபனே தூயகலைகள் யாவும் தரும்நாதனே சிந்தையுள்ளிருந்து சிறப்பேயருள்

கந்தனேசெழுங் கமலபூம்பாதனே

A

!

s:

'.

|

94

(வந்த)

(வந்த)

-

<Se?షితా:కాశాsశాడా=పాa:ఇషాణా:ణా కాడా:పా:=5; =ణాసెల

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/94&oldid=700977" இலிருந்து மீள்விக்கப்பட்டது