பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுத்தம் செய்ய வேண்டுமே என்றே, மாடுக ளுக்குத் தீனி ' வைக்க வேண்டுமே என்றோ கவலைப்படவே , தேவையில்லை. மாரிக்காலம்தான் வரட்டுமே, வந்தால் நீங்கள் பாட்டுக்கு உண்டுவிட்டு உறங்கலாம். வசந்த பருவத்தில் அல்லது அறுவடைக் காலத்தில் மட்டும் நீங்கள் உங்களால் முடிந்த அள வுக்குக் கூட்டுப் பண்ணைக்கு உதவினால் போதும்.' <'எதையும் அநாயாசமாகக் கருதும் நபர் அநாயாசமாகத் தான் பேசுவார். நான் சோம்பேறியாயிருக்க விரும்புவதாலா கூட்டுப் பண்ணையில் சேர்ந்தேன்? என் கைகளில் பலம் இருக்கும் வரையில், என் கால்களால் நான் எழுந்து நிற்க முடிகிற வரையில், நான் நிச்சயம் உழைக்கத்தான் செய்வேன். அப்போது தான் நான் சடைவு தட்டிப் போய்ச் சாக மாட்டேன், ஆனால் அவரது கருத்தோ இப்படித்தான். இருந்தது. அதாவது இப்போது நான் என் கால்நடைகளைக் கை கழுவி விட்டதால் நான் நிம்மதிப் பெருமூச்சு விட்டாக வேண்டும். அவை..கையை விட்டுப் போன வரையில் நல்லது என்பதுதான் அவரது கருத்து. ஆனால் உண்மையில், அவர் எப்படி நினைத்தாரோ அப்படி அது இருக்கவே இருக்காது. நான் எனது குதிரை, எனது எருதுகள், எனது வண்டி, இரும்புச் சக்கரங்களைக் கொண்ட குதிரை வண்டி, இரண்டு குதிரைக் கழுத்துப் பட்டிகள், மற்றும் என்னிடமிருந்த சேணங்கள் எல்லாவற்றையும் கொடுத்து விட்டேன், இப்போதோ நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேனா இல்லையா என்றே எனக்குத் தெரியவில்லை. இந்தப் பரந்த உலகம் முழுவதுமே எனக்கு இருண்டு போனது போல் தோன்று கிறது ...... என் இதயமே நொந்து போய் விட்டது: இந்நிலையில் நான் செய்யக் கூடியது ஒன்றுமே இல்லை; இதுவே என்னைச் சோர்வடையச் செய்கிறது. சிறு பிள்ளையாயிருந்த காலத்தி லிருந்தே நான் குதிரைகளுக்கும் எருதுகளுக்கும் அருகிலேயே வளர்ந்தேன் ; என் வாழ்க்கை முழுவதுமே அவைதான் எனக்கு உணவளித்து வந்துள்ளன; அவற்றோடு சேர்ந்தே எனக்கும் முதுமைதட்டி வந்திருக்கிறது, இப்போதோ நான் " "எந்த இழுவைக் கால்நடைகளும் இல்லாமல் இருக்கிறேன் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, நான் காட்டிலுள்ள ஒரு பழைய அடிமரக் கட்டையைப் போலவே உணர்கிறேன்... எனக்காக இப்போது முற்றத்தில் எதுவும் காத்துக் கொண்டிருக்கவில்லை. 'அந்த முற்றம் காலியாகக் கிடக்கிறது, பார்த்தீர்களா?, இதை உங்களால் புரிந்து கொள்ள முடியுமா? ., முற்றத்தில் எனக்காக “யாரும் காத்துக் கொண்டிருக்கவில்லை. ', என்பதைப் புரிந்து

கொள்ள முடியுமா? அல்லது இந்த மாதிரியான வருத்தம்: ஒரு

160