பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களுக்காகவும் அவற்றுக்குத் தீர்வு காணவுமே விரும்பினர். ஷோ லகோவின் படைப்புக்களை அவர்கள் படித்ததா னது, ஓர் உலகக் கண்ணோட்டத்தை உருவாக்குவது போன்ற) ஜீவாதார மான பிரச்சினைகளையெல்லாம் பற்றி விவாதிக்கும் உத்வேகத்தை அவர்களது உள்ளத்தில் 37ழுப்பியது ; வாழ்க்கையில் தாம் வகிக்க கே: ண்டிய ஸ்தானத்தைப் பற்றியும் , பிரஜைகள் என்ற முறையில் தமக்குள்ள கடமைகளைப் பற்றியும், ஒரு கம் பூனிச வருங்காலத்து க்காகவும் ஒரு புதிய உலகுக்காகவும் போராடி வரும் மக்கள் போற்றி வரும் தார்மிக, நல்லொழுக்கத் தரங்களை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் பற்றியும், அது அவர்களைச் சிந்திக்க - 8; 5வத்தது. ' . - லீப்ளிகிலுள்ள காரல் மார்க்ஸ் பல்கலைக் கழகம் ஷோல கோவுக்கு வழங்கிய தத்துவவியலில் டாக்டர் என்ற கௌரவப் பட்;டச் சான்றிதழை அவ ரிடம் நேரில் கொடுப்பதற்காக வெஷென்ஸ்காயாவுக்கு வந்திருந்த ஜெர்மன் அறிஞர்கள் அவரிடம் வாசித்தளித்த பாராட்டுப் பத்திரம் பின் வரும் முக்கியத்துவம் வாய்ந்த வாசகத்தோடு முடி வுற்றிருந்தது;

  • ஷோலகோவின் படைப்புக்கள் எங்களது மக்களுக்கு ,

மாணவர்கள் உள்ளிட்ட எங்கள் நாட்டு இளைஞர்களுக்கு ஒரு வற்றாத ஊற்றுப் பெருக்காக மாறியுள்ளன ; அவர்கள் அவற்றி லிருந்து அத்தாட்சி பூர்வமான புரட்சிகர உணர்வு, கட்சியை உறுதியோடு பின்பற்றி வரும் உறுதிப்பாடு, குறை காண முடியாத நேர்மை, ஆழமான மனிதத்தன்மை, தமது வாழ்க்கை லட்சியத்துக்குத் தம்மைப் பூரணமாக அர்ப்பணித்துக் கொள்ளும் தன்மை ஆகிய லட்சியங்களைக் கிரகித்துக் கெ !!'i கிறர்கள்." இதயத்தின் கட்டளைப்படி

  • = இளம் எழுத்தாளர்களோடு பணியாற்றும் பொறுப்பு.!

வகித்து வரும் நான், எனது கட்டமையின் அறைகூவலால் மட்டு மன் றி, எனது இதயத்தின் கட்டளைப்படிu.ம்தான் இந்த மாலை நேரத்தில் உங்களோடு இருக்கிறேன்.” இவ் வாறுதான் மிக்கேல் ஷோலகோவ் 1989 ஜூலை 2 ஆம் தேதி : ன் ப ர ஸ்தா வ்- ஆன்-டானிலுள்ள கட்சிக் கல்வி மாளிகையில் தமது பேச்சைத் தொடங்கினார், அவர் இளம் கலைஞர்களுக்கான பல்கேரிய்-சோவியத் மன்றத்தின் உறுப்பினர் க ளுக்கு, அவர்களது, முறையா ன கூட்டமொன்றில் உரை மாற்றிக் கொண்டிருந்தார், அன்றைய கூட்டத்தின் பொது

(2 TAMy thஷIL/த் தலைப்பு "வரலாறு மற்றும் மக்கள் மகன் 651 லை:49 61)

10