பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோன்றுகிறது. மேஷா' லகோவ் சிறு நடைச் சித்திரங்களை எழுதும் எழுத்தாளராகவே இலக்கியத் துறையில் பிரவேசித்தார். இவற்றைத் தொடர்ந்து சிறு கதைகள் வெளிவந்தன; இவற்றை அவரது மாபெரும் நா வ ல்களுக்கான ஒரு பீடிகை என்றே குறிப்பிடலாம்; இவை முதன்முதலில் சோவியத் இளைஞர் வெளியீடுகளில் பிரசுரமாயின. மாஸ்கோலிருந்து வெளிவந்த இளைஞர் செய்தித்தாளான யுனோஷெஸ்காயா பிராவ்தா (பின்னர் இதற்கு மொலே 7தாய் லெனினிஸ்ட் என வேறு பெயர் இடப் பட்டது), ஜூர்னால் கிரெதியான்ஸ்கோபி மொலோத்யே (Yழி, மற்றும் காம் சொமே 1லிய ? என்ற சஞ்சிகை ஆகியவற்றுக்காகப் பணியாற்றுவதன் மூலயே ஷோ லகோவ் தமது எழுத்துத் தொழிலைத் தொடங்கினார். இளைஞர் படை எனப் பெயர் பெற்றிருந்த எழுத்தாளர் கோஷ்டி அவ்வப்போது வெளியீட்டு வந்த ஒரு கலை இலக்கியத் தொகுதிக்கும் அவர் எழுதி வந்தார். அவரது படைப்புக்கள் கம்செயால்ஸ் & பா பிராந்தாவிலும் ஸ்மேனா சஞ்சிகையிலும் வெளிவந்தன. இளைஞர்களுக்கான வெளியீடுகளோடும், வெளி யிட்டாளா ! களோடும் தம்மைப் பிணைத்துள்ள நெருங்கிய தொடர்புகளுக்க! ஷோலகோல் என்றும் விசுவாசமாக இருந்து வந்திருக்கிறார். 1962-ல் கொலோத,uz K க வார்தியா {இளைஞர் படை) பதிப்பகம் தன து நாற்பதாவது ஆண்டு விழாவைக் கொண்டா" 4டியது ; அப்போது வந்த வாழ்த்துச் செய்திகளில் ஷோலகோவிடமிருந்து வந்த பின்வரும் தந்தியும் இடம் பெற்றிருந்தது. ""இந்த உன்னத மான கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவொட்டாது வேலைப் பளு என்னைத் தடுப்பது குறித்து நான் ஆழ்ந்த வருத்தமடை கிறேன், உங்கள் பணி நமது இளைஞர்களை வளர்த்து உருவாக்கும் மிகப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பணியாகும்; இந்தப் பணிக்காக, மூத்த தலைமுறையைச் சேர்ந்த வாசகர்களும் எழுத்தாளர்களுமான நாங்கள் உங்களை உளமார்ந்த அன்போடு போற்றுகிறோம்; உங்களை மிகவுயர்வாக மதிப்பிடுகிறோம்; உங்களை ஆழமாக மதிக்கிறோம், வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வேலையில் வெற்றியும் பெற, உங்கள் ஒவ்வொரு வருக்கும் சொந்த முறையில் நான் தெரிவிக்கும் நல்வாழ்த்துக்களையும் மனமுவந்து ஏற்றுக் கொள்ளுங்கள். இங்ஙனம், வேண்டா வெறுப்போடு முதுமை எய்திவரும் உங்களது இளம்படைவீரன் மிக்கேல் ஷோலகோவ், இந்தப் பதிப்பகத்தின் பார்வையாளர் ஏட்டில் அடுத்த ஆண்டில் அவர் எழுதி வைத்த பின்வரும் குறிப்பு மூத்த தலைமுறையினருக்கும் இளைய தலைமுறையயினருக்கும் இடையே

உள்ள பிரிக்கமுடியாத தொடர்புகள் மற்றும் மொலோதயா

16