பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யான ரஷ்ய புத்திரன் என்ற முறையில், டால்ஸ்டாய் சோவியத் மக்களின் முன்னால் ரஷ்யாவின் கடந்தகால 6:ரலாற்றுப் 4.கழைப் புத்துயிர் பெற்று எழச் செய்து, நமது மாபெரும் மூதாதையரின் ஆணைகளை! அவர்களுக்கு நினைவூட் டி னார். அகரது கட்டுரைகளின் மூலமந்திரம் ** நாம் உறுதியோடு நிற்போம்!' என்பதாகவே இருந்தது. * * அரும் பெரும் சாதனை க்கைப் புரிய, கீர்த்தியடைய வீறுகொண்டெழுங்கள்!

  • " உறுதிப்பாடு', தியாகம்', 'வெற்றியில் திட நம்பிக்கை ,
  • ரஷ்யா கோபம் கொண்டு எழுந்து விட்டது , வெல்லற்கரிய

கோட்டை , " : நமது சோவியத் தாயகத்துக்காக', 'எதிரியை வெறுத்துப் பகையுங்கள் ஆகிய தலைப்புக்கள் போர்க்கோஷங் கண் போலவே ஒலித்தன. 194 1 ஜூன் 2 ? அன்று நாம் எதைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம்? என்ற தலைப்பில் தாம் எழுதிய கட்டுரையில், டால்ஸ்டாய் தமது சோவியத் தாயகத்தின்பால் தாம் கொண்டுள்ள அன்பை, உளமார்ந்த தன்மையினால் உள்ளத்தைக் கிளரும் எளிமையான வார்த்தைகளில் வெளி யிட்டார். அவர் இவ்வாறு கூறினார்: என் நாடே, நான் பிறந்த மண்ணே , எனது தாயகமே. தின்பால் நான் கொண்டுள்ள அன்பைக் காட்டிலும் மிகவும் ஆர்வமிக்க, ஆழமான , புனிதமான உணர்ச்சி வேறு எதுவும் வாழ்க்கையில் இல்லை...' இன்னொரு கட்டுரையில் அவர் சோவியத் மானிடனைப்பற்றி, 4 ஜெர்மானிய ஏகாதிபத்தியத்தின் இனப்படுகொலை பற்றிய 4.புள்ளி விவரங்களைத் தவிர, இந்த உலகில் மிகவும் மேலான தொரு நீதி இருந்தது என்பதை...தமது தந்தையர் மற்றும் மூதாதையர்களின் நாடான, தமது புதல்வர்கள் மற்றும் பேரன் மார்களின் ஆனந்த சொர்க்க பூமியான சோவியத் யூனியன் இருந்தது என்டகத, சுதந்திரம் எனப்படும் அமுதத்தை நன்றாக மாந்திக் குடித்த பின்னர் உணர்ந்த சோவியத் மானிடனின், முதன்மையாக ரஷ்ய மானிடனின் மனப்பான்மை யைப்பற்றிய இந்த உத்வேகமான வரிகளை எழுதினார். மிகவும் சிரமமயமான நாட்களில் எழுதிய இந்த அன்பும் நம்பிக்கையும் மிக்க வார்த்தைகள் மக்களின் நன்றியுணர்வு மிக்க நினைவிலிருந்து தூர்ந்து போய்விடாது. டால்ஸ்டாய் ரஷ்ய இலக்கியத்தின் மிகமிக அருமையா467 மரபுகளை விசுவாசத்தோடு தொடர்ந்து பின்பற்றி வந்தார்: ரஷ்ய மொழியின் புனிதத் தன்மைக்கு ஆர்வமிக்க. பாது காலை

ராக இருந்தார். டால்ஸ்டாயை எப்போதுமே ஓர் உண்ணயரான

250