பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடன அடிகளைப் பிற மொழிகளில் எவ்வாறு குறிப்பிடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது; ஆனால், ரஷ்ய மொ ழியில், அவற்றைப் புரட்டாட்டம்" என்றே கூறுவர். எனவே, இலியா இரிகோ ரியேவீச், இதைப் பற்றி நினைத்துப் பாருங்கள் ; நீங்கள் ஒன்றும் எங் களு க்கு அதிகமாக வாக்களித்து விட்டவில்லை. வெ ளிநாடுகளிலுள்ள பகைமையுணர்ச்சி கொண்ட நமது எதிரிகள், சோவியத் எழுத்தாளர்களான நாம் கட்சியின் கட்ட.. இப்படியே எழுதுவதாகக் கூறுகின்றனர். இந்த விஷயத்தில் உண்சயம.17 முற்றிலும் மாறானது. ஏனெனில் நம்மில் ஒவ் வொருவரும் நம் து சொந்த இதயத்தின் கட்டளைப்படியேதான் எழுதுகிஒேம்---ந:து இதயங்களோ கட்சிக்கும், நாம் நமது கலையின் மூலம் யாருக்குப் பணியாற்றுகிறோமோ அந்த மக்களுக்குமே சொந்தமாக உள்ளன, சில சமயங்களில் நாம் அநாவசியமான முறையில் ஒருவருக் கொருவர் எதிராக முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறோம்; சில சமயங்களில் நாம் புத்தகங்களைப் பற்றிய நமது அபிப் பிரா! யங்களில் சகிப்புத்தன்மை அற்றவராகவும் நடந்து கொள் கிறோம்; என்றாலும், நாம் இவ்வாறு நடந்து கொள்வதற்கு, பகைமையுணர்வேரா , அ கங்காரமோ அல்லது பேராசையோ நிச்சயமாகக் காரணம் அல்ல; கம்யூனிச உணர்வீல் வெகுஜனங் களைப் பயிற்றுவிக்கும் காரியத்தில், கட்சிக்கு மேலும் நல்ல உதவியாளனாக இருக்கும் விதத்தில், நமது இலக்கியத்தை ஆக்கவும், நமது மாபெரும் மக்களுக்கும், எந்தக் கடந்த கால மாபெரும் இலக்கியப் பாரம்பரியத்துக்கு நாம் உரிமை படைத்த வாரீசுகளாக உள்ளோலோ, அந்த நமது நாட்டின் மாபெரும் இலக்கியப் பாரம்பரியத்துக்கும் அதனை மேலும் தகுதி மிக்கதாக ஆக்குவதற்கும் நாம் கொண்டுள்ள விருப்பமே அதற்குக் காரணம் ஆகும், நாம் நமது மூன்றாவது காங்கிரசில் மீண்டும் சந்திப்பதற்கு " முன்னால், நம்மில் பலர் புதிய, தனிச்சிறப்புமிக்க படைப்புக்களை உருவாக்கித் தருவார்கள் என்று நான் எனது இதயபூர்வமாகி நம்புகிறேன். எழுத்தாளர் தோழர்களே, நீங்கள் ஒவ்வொருவரும் புதிய படைப்பாக்க வெற்றிகளையும், ஒரு நல்ல வேலை நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளது என்று அறிவதனால் ஏற்படும் ஆனந்தத்தை யு,ம்--அதாவது ஒவ்வொரு உழைப்பாளிக்கும் . நன்கு தெரிந்த

அந்த "நிம்மதியான இதய ஆனந்த உணர்ச்சியையும் பெற

279