உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய உணர்ச்சி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

உணர்ச்சி

41

எடுத்துக்காட்டிக் திருத்துபவன் சொல்வதை ஏற்றுக் கொண்டு உன் பழைய அபிப்பிராயத்தை விட்டு அவன் சொற்படி நடப்பதும் சுதந்திரத்திற்கு விரோதமன்று என்பதை மறவாதே. ஏனெனில் உன்னுடைய அறிவின்படி நிதானிக்கும் செயல் உன்னுடையதேயாகும். 68

★ ★ ★

69

★ ★ ★

70

★ ★ ★

லகத்தில் சம்சா வாழ்க்கையில் திருப்தி பெறாமல் அதை விட்டு அகல்பவனும், அந்த வாழ்க்கைக்கு ஏலாதன செய்பவனும் உடலினின்றும் வெட்டி எறியப் பட்டதோர் உறுப்புப் போல்வான். ஜன சமூகத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/43&oldid=1155985" இலிருந்து மீள்விக்கப்பட்டது