பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

328

பதினாறு தகுதிகள் உள்ளவரே; விளையாட்டுப் போட்டிச் செய்தியாளர்!


என்ற 16 வகைத் தகுதிகளையும், விளையாட்டுச் செய்திகளைச் சேகரிக்கும் நிருபர் பெற்றிருப்பாரேயானால், அவர் எழுதும் ஆட்ட விமர்சன விளக்கங்கள், புகழ் பெற்ற, பண்பட்ட, அனுபவ ஆட்டக்காரர் ஒருவர் விமர்சனம் எழுதும் திறமைக்கு ஈடாக விளங்கிப் புகழ் பெறுவார்! அவர் பணி புரியும் பத்திரிகையும் நல்ல பெருமை பெறும்; விற்பனையும் பெருகும் என்பது உறுதி.