பக்கம்:இதழ்கள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

187

இதழ்கள் 187

சிசியுங்கள். சிரியுங்கள், சிரித்து மழுப்பிவிடலாம் என்று நினைக்காதேயுங்கள். நான் இனி ஏமாந்தவள் அல்ல." குரு சிரித்துக்கொண்டே இரு கைகளையும் நீட்டிக் கொண்டு அவளை நோக்கி வந்தான். உஷை துள்ளி எழுந்து ஒதுங்கிச் சீறினான். - 'தொடாதேயுங்கள். இ இனி என்கிட்டே வராதேயுங்கள். உங்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று நின்ைக் காதேயுங்கள்.' குரு டென நின்றான். அவன் விநியோர நர்ம் கோபத்தில் குறுகுறுத்தன.

  • 'ஒஹோ! என்னைப் பற்றி உனக்கு எல்லாம் தெரியுமா? என்ன என்ன அம்மா தெரியும்?”

'உங்கள் வர்க்கமே கொண்ட மனைவிக்குத் துரோகம் பண்ணுபவர்கள் என்று. உங்களைப்பற்றியும் எனக்குத் தெரியும். நெஞ்சில் மலம் தவிர வேறு ஏதும் கிடையாது. எண்னத்தை மனசில் புகுத்துபவர்கள் நீங்கள்தான்.” 'ஆஹா நீங்கள் பச்சைக் குழந்தை அல்லவா? வாயில் விரலை வைத்தால் கடிக்கத் தெரியாது.” 4 3. سي தி 'உன் எண்ணம் அப்படி இருந்தால் யார் என்ன செய்ய முடியும்? நம்பாதவனை நம்பு நம்பு என்று .ெ ஞ்ச் முடியுமா என்ன? கெஞ்சினால் மாத்திரம் நம்பப் போகிறாயா கெஞ்சு கிற ஆசாமி நான் அல்ல.” 'நீங்கள் என்னை நம்பு நம்பு என்று கேட்கவேண்டாம்.” 'அப்படியானால் நம்பாதே நம்பாதே என்று சொல் ルーマ ,,.م.م. . . عم . லட்டுமா? 'சொல்ல வேண்டுமா என்ன?’ அவள் புகைந்தது. கைப் பூணுக்குக் கண்ணாடி வேறேயா அவனுக்குச் சீற்றம் மீறிவிட்டது. கையை ஓங்கினான். “அடியுங்கள். அடியுங்கள். இதுதானே உங்களால் முடியும்? உள்ளதைச் சொன்னால் யாருக்கும் உடம்பெரிச்சல் தானே?’’ o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/187&oldid=1247285" இலிருந்து மீள்விக்கப்பட்டது