உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

37

இதழ்கள் 37

'இல்லை, அதுகுள்ளேயுமா?” - 'நான் யாரைப்பற்றி இப்போ நினைத்துக் கொண்டிருக் கிறேன் சொல்லு.” • * தெரியாதே.” . அவளுக்குத் தெரியும். ஆனால், தன் முழுப்பெயரை அவன் வாயில் கேட்பதில் ஒரு மகிழ்ச்சி. -

  • ராஜீவி' "அப்படின்னா; நான் என் ராஜ்யத்தை நினைச்சுண்டிருந் தேன்.” • ** - - - - -

இருவர் சிரிப்பும் தண்ணிரில் கூழாங்க்ல்லை எறிந்தாற் போல் சிலுக்கெனக் கலந்தது. பல வர்ணங்களில் சர்க்கரைக் குழல்கள் ஒன்றுக்கொன்று கோத், ... சுழித்தன. புஷ்பச் சரங்கள் ஊஞ்சலாடின. இதழ்கள் பிரிந்து நெஞ்சு நினைவின்மேல் உதிர்ந்தன. ராஜம், ராஜீவி அவர்கள் இருவரின் பெயர்ப் பொருத்தம் அவர் களுக்குள் அலுக்காத ஒரு ரகஸ்ய விளையாட்டு. மாலைமேல் சுற்றிய ஜரிகை நூல்போல், ஒளி விட்டுவிட்டு மிளிர்ந்து இன்ப ரகஸ்யங்களைத் தன்னுள் தாங்கிய ஒரு அழகிய புதிர். ராஜம், ராஜீவி. அடிநாக்கில் எங்கோதித்தித்தது; ராஜம், ராஜீவி! #ராஜீவி ஒடிந்துவிழும் பூங்கொடி ரகத்தைச் சேர்ந்தவ னவ்ல. வாட்ட சாட்டமான உடலமைப்பு, பயமற்று, களங்கமற்று, யாரையும் தலை நிமிர்ந்து பார்க்கும் நேர்ப் பார்வை. இறுமாப்பற்ற ஒரு ஒதுக்கம்-அதுவே ஒரு கவர்ச்சி, அங்க அசைவுகளில் சிலை உயிர் பெற்றதுபோல் ராஜவழி. அதனாலேயே அவள் ராஜீவி. - - ஆனால் அதற்காக வயிறுமா கல்லா யிருக்கவேண்டும்? வருஷங்கள் பத்து. டாக்டரிடம்கூட காண்பித்தாகிவிட்டது. அவள் மனத் திருப்திக்காகத்தான். - அதெல்லாம் ஒண்ணுமில்லை. சிறுசுகள், அதற்கு உங்களுக்கு என்ன அவசரம்?' வன்று சிசித்துக்கொன் அவர் சிறு அதட்டல் அதட்டிவிட்டு, வாசல்வை விடுகையில்,அவளுக்குப் பின்னால் நின்றுகொண்டு இவனுக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/37&oldid=1297813" இலிருந்து மீள்விக்கப்பட்டது