பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பீமன் வல்லபம். 113. குறிப்பினுல் அறிந்து கொண்டார். அப்பால் உதிட்டிரன் தம் காயுடன் தனித்திருந்து 'இந்தப் பீமன் எவ்விதச் செய்கை செய்யக் கருதியுள்ளான்? அதனை உனது அனுமதி யினவேயே செய்யக் கருதுகிருஞ? அல்லது சுயேச்சையா கச் செய்யக் கருதுகிருஞ?” என்று கேட்டார். அதற்குக் குந்தி "பீமன் என் அநுமதியினுலும் தாண்டுதலினுலுக் தான் முதலாவது இந்தப்பிராமணனது விமோசனத்துக்கா கவும் இரண்டாவது இந்த நகரத்தின் விடுதலைக்காகவும் ஒரு பெருங்காரியத்தைச் செய்யப்போகிறன், அஃதாவது:பகாசூரனுக்கு உணவும், ஆளும் அனுப்பும் இன்றையமுறை நமக்கு உறைவிட முகவிய பிராமணனது; அவ்வுணவை. நம் பீமனே அசுரனிடம் கொண்டு செல்லச் "சம்மதித்திருக் கிருன். அவ்வசுரனுக்குச் சித்தஞ் செய்த உணவினுலாவது இன்றைக்குப் பீமன் வயிறு கிரம்பட்டுமே" என்று சொன் ஞ்ள். அதனைக் கேட்ட உதிட்டின் தாயைப் பார்த்து, 'அம்மையே, இஃதென்ன விபரிதமான காரியத்தைச் செய் வதற்குச் சிறுவனத் தாண்டியிருக்கிருய், இச்செய்கையைச் செய்யச் சொல்ல உனக்கு எப்படி மனந் துணிந்தது; பிறரது பிள்ளையைக் காக்கத் தன் பிள்ளையை இழப்பதற்கு இப்படி ஒருப்படுவார் இப்படியில் உன்னைப்போலுண்டோ? உனது இச்செய்கையால் நீ உலகத்துக்கும் சாஸ்திரத்துக் கும் மாறுபட்ட நெறியுடையவளாகவன்ருே காணப்படுகின் முய், எவனுடைய புயவலியால் நாமெல்லாம் விசாரமற்றுத் அங்குகிருேமோ; எவனுடைய ப்ராக்கிரமத்தால் பகைவர் களால் கவரப்பட்டுள்ள இராஜ்ய செல்வத்தை மீளப் பெறக் கருதி யிருக்கின்ருேமோ, எவனுடைய, ஆற்றலால் அாக்கு மாளிகையினின்றும் கப்பிப் பிழைத்து வங்தோமோ? 8