பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T20 இதிகாசக் கதாவாசகம். கான் ஆகளுல் பகன் தன்னுடைய உடற் கட்டு உடைய வீழ்ந்து, அண்ட முகடுவெடிக்கும்படி கதறி, தடியால் அடி யுண்ட சர்ப்பம்போல் துடித்துக் கிடந்தான். கிடக் கவனப் பீமன் கால்களைப் பிடித்துக் கரகாவென்று இழுத்தான். பகன் உணர்ச்சியற்றுப்போன்ை. பின்பு பீமன், அசுரன் முதுகை முழங்காலால் அமிழ்த்திக் கொண்டு, ஒரு கையால் கழுத்தையும் ஒரு கையால் இடுப்புக் கச்சையையும் பிடித்து வளத்து,:முதுகந்தண்டெலும்பை முறித்தான். அவ்வளவில் பத்ாசுரன் வாயில் குருதி கான்று உயிர் துறந்தான். பகா சுரன் மாண்டுபோனதை அறிந்த மற்ற அசுரர்களெல்லாம் பீமனுக்கு அஞ்சி ஒடி வந்து, அவனே வணங்கிச் சாண மடைந்தார்கள். பீமன் அவர்களுக்கு 'இனி நரபலியைக்கன விலும்கினைக்கலாக" தெனக்கட்டளையிட்டு பகனது உடலை இழுத்துக்கொண்டுவந்து எகசக்கிா நகரத்துக் கோட்டை வாயிலில் போட்டுவிட்டு, அருகிலிருந்த ஆற்றில் ಕೆTಿ. நகரை நோக்கி வந்தான். பீமன் வருகின்ற உக்கிரத்தைக் கண்டஅளவில் ஊர்ச்சனங்களெல்லாம் "புதியணுய்ப் பலிக் குச்சென்றவன் என்ன குற்றஞ் செய்தானே தெரியவில்லே! அசுரன் நம்மைக் கொல்ல வருகின்ருன்” என்று சொல்லிக் கொண்டு ஒட்டம் பிடிக்க ஆரம்பித்தார்கள். பீமன் அவர் களே அஞ்சவேண்டாமெனக் கையமர்த்திக் குறிப்பித்து ஊரினுள் வந்து புகுந்தான். யாவரும் அவனைப் போற்றிப் புகழ்ந்து துதித்து, ஆகத்தமே.வீட்டிற்ை குதித்தார்கள். பீமன் வீடு சேர்ந்து தாயையும் தமையனையும் வணங்கி அவர்களால் வாழ்த்தப் பெற்ருன். ഒആ الألاهوتة