பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருவன் சித்தி அல்லது முயற்சியின் உயர்ச்சி. திருமாலின் உந்தியங்கமலத்தில் தோன்றிய கான் முகன் உலகத்தைப்படைத்து, அகனப்புப்பதற்குச்சுவர் யம்புமனு வென்னும் அரசனேயும் சிருட்டித்தான். அவன் உலகத்தை ஒாாழி தனியுருட்டி ஆண்டு வருங்கால் சத ரூபை என்னும் ஒரு மங்கையைமணந்து உத்தான பாதன், பிரிய விரதன் என்னும் இரண்டு மக்களேத்தோற்றுவித்தான். அவர்களுள் உக்கான பதன் தன் தந்தைக்குப்பின் அரி யணை ஏறி உலகத்தை உவப்புடன் காக்கத் தொடங்கின்ை. இவன் தனக்கு வாழ்க்கைத் துணையாகப் பூமடந்தையும் புவி மடந்தையும் போல சுதிே, சுருசி என்னும் இரண்டு அழகிற் சிறந்த மங்கையரை மணந்து இன்புற்று வாழ்ந்து வக் கனன். வாழ்ந்து வருங்கால், அவ்வாழ்க்கையின் பயனுக அரசனுக்குச் சுதிே வயிற்றில் துருவன் என ஒரு மகனும் சுருசி வயிற்றில் உத்தமன் என ஒரு புத்திரனும் முறையே தோன்றிஞர்கள். அரசன் இராஜ்ய'செல்வத்தோடு புத்திர செல்வத்தையும் பெற்றமைக்குப் பெரிதும் மகிழ்த்தான். இவ்வாறு இருமனைவிகளையும் இருகண்களாகக்கொண்டு வாழ்ந்து வந்த உத்தானபாகன் ஊழ்வயத்தால் இளையா ளாகிய சுருகியிடம் மிக்க அன்பு கொண்டு, சுநீதிவயின் வா வச அன்பு குறைந்தவனனன். இத்தன்மையனை அவன் ஒருநாள் தனது நாளோலக்கமண்டபத்தில் சிம்மாதனத்தில்