பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 இதிகாசக் கதாவாசகம். மிஷ்டை அக்கட்டளையைக் கேட்டு, 'எங்களது குல குரு வாகிய சுக்கிசரும் அவரது புதல்வி தெய்வயானையும் யான் செய்த குற்றத்திற்காக எங்கள் குல மெல்லாம் கெட, இவ் விடம் விட்டு வேறிடம் செல்ல வேண்டாம்; நான் தெய்வ யானே விரும்பியபடியே உவப்புடன. ஒருப்படுகின்றேன்” என்று சொல்லிப் பிகாவின் கட்டளைப்படி ஆயிரம் தோழி களுடன் அந்தப்புரத்திலிருந்து வெளிப்பட்டுத்தெய்வயான இருக்குமிடம் வந்து தெய்வயானையை வணங்கி, நான் ஆயிரம் கோழிமார்களுடன் உனக்குப் பணிவிடை புரியும் தாசியாக ஆகிறேன்; உன் தந்தை உன்னை மணம் செய்து கொடுக்கும் இடம் எதுவோ, அங்கும் உன் பின் வருவேன்’ என்று சொல்லி நின்ருள். இங்ஙனம் சன்மிஷ்டை தாதி யாகியும் கூட தெய்வயான கோபத்தனியாதவளாய், நான் ്. - - A-, . - • , - * - துதிபட வன், யாசபபவன, வாங்குகிறவன் பெண்ணல் லவோ? துதிக்கப்படுகிறவன் பெண்ணுகிய நீ, எப்படி எனக்குத் தாதி யாகலாம்?” என்று வினுவினுள். அதைக் கேட்ட சன்மிஷ்டை, துக்கப்படுகிற சுற்றத்தார்க்கு எவ் வகையாலும் அத் துக்க நீக்கத்திற்குரிய உபாயத்தைத் தேடவேண்டும், அதுபற்றியே உனக்கு இங்ஙனமாகின் றேன்” என்று மொழிந்தாள். பின்பு தெய்வயானை தனது பிகாவை வணங்கி, 'தர் - - & י יל * " وسيم عر : * ن"۶۔ی۔ தையே! தான் திருப்தியானேன்; இனிமேல் நகரததுககுள Hර வருகிறேன்; உம்முடைய ஞானமும்; வித்தையின் ஆற்ற லும் வீணல்லவென்று தெரிந்து கொண்டேன்.” என்று