பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யயாதி காபதி. தகைய உத்தம இலக்கணங்கள் வாய்ந்த அசுர ராஜாவின் பெண்ணுகிய இவள் இப்படித் தாதியாய் வரக் காரண மேன்ன? இவளுக்கு இப்படிப்பட்ட துர்ப் பாக்கியம் வர்தது, இவள் பூர்வ ஜென் மத்தில் செய்த பாவத்தினுல் தானே? இவ் வஞ்சியினது அழகு உன் அழகிலும் பன் மடங்கு விஞ்சியதா 3. வுள்ளதே! அத்தோ!! பாவம்' என்று இரங்கிக் கூறினன். இதனைக் கேட்ட தெய்வ யானே, 'இவள் இப்பதவியை யடைந்தது, விதியினுல் என்றே ர்ே கினைத்துக் கொள்ளும், 'ஊழிற் பெருவலி யாவுள' என்பதனே கினேப்பீராக; அஃதிருக்கட்டும்; நீர் யார்? எங் கிருந்து, என்ன காசியமாக இங்கு வந்தீர் மானேக் தேடியா? மலர்கள் கொய்யவா? அன்றி விடாய் தணிக் கவா? சொல்லும்.” என்று கேட்டாள். யயாதி, ' பான் நகுட புத்திரன், யயாதி, வேட்டையாடிக் களத்து, விடாய் தணிக்கக் கருதியே இங்கு வந்தேன்; வந்த காரிய மும் முடித்தது; இனி இவ்விடத்தை விட்டுச் செல்கின் றேன்,' என் முன், தெய்வயானை, “அரசே! நீர் இனித் தனியாய்ச் செல்வதென்பது முடியாது; இந்த இரண்டா யிரம் காதிகளோடும், சன்மிஷ்டையோடும் யான் உமக்கு உரியவளாகின்றேன் என்பதை அறியும், நீர் என் காதற் குரிய நாதனுகக் கடவீர்” என்று மெல்லிய குரலால் மொழித்தாள். சன்மிஷ்டைமீதே காதல் கொண்டிருந்த யயாதி, தெய்வானே இங்கினம் கூறியதைக் கேட்டஅளவில், "இஃதென்ன ஆச்சரியம், பெண்களுக்குரிய நாணமின்றியும் இந் நங்கை வெளிப்படையாய் இவ்விதம் கூறுகின்ருள்; என்று தன்னுள் கினைந்து, சன்மிஷ்டையைப் பார்த்த வண் ணமாகவே தெய்வயானையிடம் பேசத் தொடங்கினன். 2