பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பீமன் வல்லடம் 79 கம்பியின் மககளைக்கண்ட திருதராஷ்டிரன் அவர்கள் வேறு கன் மக்கள் வேறு என்று கருதாமல் பாண்டு புத்தி ார்களே நன்கு போற்றி வளர்த்துவந்தான். பாண்டவர்கள் வளர்த்து விளையாடும் பருவமுற்று திருதராட்டிான் புத்திரர் களான துரியோதனுதியரோடு சேர்ந்து விதிகளில் விலாச முற்று வந்தனர். அவர்கள் திருகாட்டிர புத்திரர்களே விடச் சிறுவர்க்குரிய விளையாட்டுக்களில் முதன்மையுற்று விளங்கினர். பீமன், விரைவிலும், குறித்த பொருளே ஒடி முதலில் எடுப்பதிலும், புழுதியிலிமுப்பதிலும் பே ஜனத்தி ஆம் துரியோதனன் முதலியோரைத் தாழ்த்தி மேன்மை பெற்று விளங்கிஞன். விளையச்டும்போது அவன் துரியோ கனனையும் அவன் தம்பிகன்பும் உச்சிக்குடுமிகளைப்பிடித்து ஒருவர் தலையோடு மற்ருெருவர் கலையை மோதுவான்; அவர்கள் கதறும்படி அவர்களது கால்களைப் பிடித்துக் கசையில் முதுகு தேயக் கரகா வென்று இழுப்பான்; குளத் தில் விளையாடும் தருணங்களில் துரியோதனன் கம்பிகள் பதின்மரை ஒரே தடவையில் பிடித்துக்கொண்டு மூச்சுவிட முடியாமல் திண்டாடும்படி நெடுநேரம் கண்ணிர்க்குள் அமிழ்த்தி வைத்துப் பின்னர் விடுவான்; அவர்கள் மாத்து மேலேறிப் பழங்கள் பறிக்கும்போது பீமன், மரத்தின் அடியைக் காலால் மிதித்த மாத்தை அசைத்து மரத்தி லிருக்கும் சிறுவர்களும் பழங்களும் கீழே விழும்படி செய் வான். விளையாட்டு வகைகளிலும், விளையாட்டுச் சண்டை களிலும் பிமன வெல்லுதற்குத் துரியோதனனும் அவனது கம்பிகளும் பலவாறு முயன்றும் முடியவில்லை. பீமன் பகை மைக் குணமில்லாமலே பாலப் பருவத்திற்குரிய குறும்பி குலேயே இத்தகைய செயல்களைச் செய்து வர்தான். திரு