பக்கம்:இதிகாசக் கதாவாசகம் 1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆபுத் திான். 39 இசேர்த்தான். சேர்ந்த அவன் அம்மகவுக்கு و.............. தின் என்ன்மம் சூட்டி, அதன் ஆதனத்தோடு இயன் ஒரு செய்வாளன் அச்செய்வின்யச் சுக்கும் அது சேலப் போந்திப்புண்க்து வளர்த்துவக்தான். குழங்தை இளம்பிறைபோல் வளர்க்து, க்ேகாண்டு கிாம்பியது. ஆகியும் புகல்வண்டபயணம் செய்தற்கு முன்னரே எல்லாக்கலைகளை யும் காடக காவியங்களையும் நன்கு பயில்வித்தான். ஆபுத் கிாலும் அவற்றை யெல்லாம் 'கற்க கசடறக் கற்பவை கற்றபின், நிற்க அதற்குத் தக” என்ற தமிழ்மறைக்கு இலக்காய் யேந்திரிபறக்கற்று, அன்பு, அருள், வாய்மை, அடக்கம் முகவிய கற்குனங்களேயே பொற்கலளுகப் ஆண்டு ஒழுகுவாகுயின்ை. அங்கினம் அவன் ஒழுகிவருகாளிலே அவ்வூரிலுள்ள ஒர் அந்தணன் வேள்வி செய்யக்கருதி, ஒரு பசுவைக்கொணர்ந்து சன்னீட்டினுள் கட்டிவைத்திருத்தான். இதனையறிந்த ஆபுக்கிான் அப் பசுவை அம்மாண வேதனையினின்றும் விடுவிக்கக் கருகி, அவ்வந்தனன் அகத்திஅட் புகுந்தான். புகுக்த அவன் யாகசாலைக்கருகில் மாலைசுற்றிய கொம்புகளையுடையதாய்த் கனக்கு கோவிருக்கும் அடுதுயரைக்கருதி, அஞ்சி வெய் ஆயிர்த்துக்கதறி, வேட்டுவர் வலேயில் அகப்பட்டமான் பினே போல் வருக்திக்கொண்டிருக்க அப் பசுவைக் கண்லுற்று, அத்தோ: என்னே! இந்த அந்தணர்தம் செக்கண்மை’ என இாங்கி, இதனை மரணவேதனையினின்றும் நீக்குமான களவால் நள்ளிாவில் கவர்ந்து செல்வேன்' எனக்கன் லுட்