உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்து :

  1. 66

அரவம் கேட்டு, கடிதத்தைப் படிப்பதை கிறுத்துகிறார் சீமான்.

அப்போது முத்து ஓடி வருகிறன் .

கோபமாக மற்றவங்க கபாலை கள்ளத்தன மாய்ப் படிக்கிறது நியாயமில்லிங்க, பண்பு இல் லிங்க : இப்படிக் கொடுங்க !

பேசிக் கொண்டே, க டி த த் ைத ப் பறித்துக் கொண்டு விரைகின்றன் முத்து.

வையாபுரி திகைக்கிறார் !...

திரை