பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

នាងសប្បុរី ខ្ញុំ

மீனுட்சி ே

வையாபுரி :

மீனுட்சி ே

122

மறுதரமும் ஏமாற மாட்டேன் ! நீங்களும் என்னை ஏமாற்றவும் முடியாது !

(இடைமறித்து) மீனாட்சி ! தான் பழைய பாவி இல்லே !

(வேதனையுடன்) அப்படின் ,ை நீங்க புதுப் பாவின் னு சொல் lங்களா?

(விப் மல்) உன்னைச் சந்திக்கிறவரை மெய் யாலுமே நான் பாவியாகத்தான் இருந்தேன் ! ஆணு, உன் தரிசனம் கிடைச்சதுமே என் பாவமெல்லாம் ஓடிடுச்சு, மீட்ைசி !

(செருமலுடன்) உங்க பாவம் ஒடியிருக்கலாம். ஏன் ,ை நீங்க ஆண்சிங்கம். ஆணு, என்னைச் சூழ்ந்துக்கிட்டுப் பயமுறுத்திக் கிட்டிருக்கிற பழி பாவம் ஒடவேண்டாமா? அந்தப் பழி பாவத்தை நீங்க ஒட்டவேண்டாமா? அபலை யான-நிரபராதியான என் பேரிலே அதி யாயப்பழி சுமத்தக் காரணமாயிருந்த நீங்களே என் பழிபாவத்தை யெல்லாம் பேயை விரட்டுற தாட்டம் விரட்டிப்புட வேண்டாமா?

(நயமாக) வாஸ்தவம் தான் ! அதுக்காக, இப்போ என்ன என்ன செய்யச் சொல்லுதே, மீனாட்சி !

(விம்மலுடன்) உங்களைத் தெய்வம்னு நம்பி னேனே நான், அந்தப் பாவத்துக்குத்தான், பதிகுறு வருசமாய் நான் பட்ாத அவமான

மெல்லாம் இந்த ஊரிலே பட்டுப் புட்டேனே !

சிலுவைச்சாமி ஊர் உலகத்துக்காகச் சிலுவை யைச் சுமந்தாராம் : அதொத்து, உங்களுக்