பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரணி ே

மீனுட்சி :

133

(மெல்லிய குரலில்) சினிமாவுக்குப் போன தங்கச்சிப் பொண்ணு பொட்டி வண்டியிலே திரும்பி வந்துகிட்டிருக்குப்போலே !

(தாழ்.குரலில்) ஆமா, உன் தங்கச்சி பவளக் கொடிதான் திரும்பிக் கிட்டிருக்கவேணும். சரி, சரி, புறப்படு. வரும் விதி ரசத்தங் காதின்னு சொல்லுவாங்க. இங்கீட்டு இனியும் தாம் தங்கப்படாது !... புறப்படு !...

மீட்ைசியும் பூரணியும் ஒரு புறமும்,

முத்து இனைெரு புறமுமாகப் பிரி கிறார்கள் !

திரை