பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரணி

{ {

காட்சி: 27

சவுக்கைக் தோப்பு ; பகல் .ே தரம்,

மேரே தில்ரூபா பின்னணி இசையுடன் திரை உயரும் போது, பூரணி கையில் முத்துவின் கடிதத்தைப் பிரித்தபடி கிற்கிருள். அருகே, முத்துவும் கிற் கிருன்.

முத்துவின் அக் கடிதத்தை வாய்விட்டுப் படிக்கத் தொடங்குகிருள் அழகுப் பூரணி.

(நாணத்தோடு) அன்புப் பூ ர னி ...ச.மு தாயம் மனத்தோடும் மனச்சாட்சியோடும் வாழ்ந்தால்தான், சமுதாயத்தின் மனிதர்களின் மனமும் நல்லபடியாக விழித்துக் கொள்ள முடியும்: மனச்சாட்சியும் நல்லதனமாக விழிப்புப்பெற முடியும். இப்படிப்பட்ட சுமுக மான சமூகத்தின் பண்பாடு வளரவேண்டு ‘ மால்ை, சமுதாயத்தின் ஒவ்வொரு மனிதனும் தன் கடமையை கண்ணியத்தோடும் கட்டுப் பாட்டோடும் செய்து காட்ட வேண்டும் ! ஆகவே, எனக்கென்று இருக்கும் என் மனமும்