பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f64

வையாபுரி (எரிச்சல்) மீனுட்சியோட திமிரை அடக்கி ஒடுக்கத்தான் நான் ஒரு திட்டம் போட்டேன் ! அப்பன்பேர் விளங்காத அந்தக்குட்டி பூரணி, தம்ப தோட்டக்காரப் பயலோடு கள்ளத் தொடுப்பு வச்சுக்கிட்டு இருக்கிறதாய் ஒரு பொய்க் கதையைச் சோடிச்சு, ஒரு பொய்க் கூத்தையும் ஆடவச்சு, அதைத் தத்ரூபமாக மெய்ப்பிச்சுக்காட்டினுல், அதன் விளைவாக, முத்து மாப்பிள்ளையோட வெள்ளி மனசைத் தங்கமாக மாற்றிப் பிடலாம்னு மூணு நாள் திட்டம் தீட்டினுேம் 1-ஆனு, என் காப்பிள்ளை யும் உம் மகனுமான புரட்சிக்கார முத்து, நம்ப ரகசியப்பேச்சை ஒட்டுக்கேட்டுக்கிட்டு இருந்து, கடைசியாய்க் காரியத்தையே கெடுத்துத் தொலைச்சிடுச்சே? ... சே !... ஆலுைம், இந்த முத்து சுத்த மோசம் !...

அருளுசலம் (தயவாக) மச்சான், வெண்ணெய் திரண்டு

வருற நேரத்திலே, நீங்க இப்படி அதைரியப் படக் கூடாதுங்க !

வையாபுரி (கோபத்துடன்) அதுதான் தா ழி ைய யே போட்டு உடைச்சிட்டுதே என் மாப்பிள்ளை? -உங்க பிள்ளையாண்டான்?...

அருளுசலம் _ே(கனிவுடன்) தாழி உடைஞ்சிட்டாலும், வெண்ணெய்க்கு ஒரு கேடும் இல்லீங்களே?

வையாபுரி 8 (உற்சாகமாக) ஒஹோ?-அ ப் படிங் க ளா?

அருளுசலம் (சிரிப்புடன்) ஆமாங்க என் மகனை - - முத்துவை உங்க மகளான பவளத்தோட தங்கக் கையிலே சுபயோக சுபதினத்திலே ஒப்படைச்சிட்டா, அப்பாலே, அவனுேட