பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218


முடிச்சைப் பலக்க முடிஞ்ச கையோ ...வே, ஊர் விருந்துக்கும் ஏற்பாடு செஞ்சிட்டால் போகுது! இன்னொரு சங்கதியையும் தெரிஞ்சுக்கிடுங்க. மாப்பிள்ளைக்கு முகூர்த்தவேட்டி, ஜ ரி ைக துப்பட்டா எல்லாம் அக்கரைச் சீமையிலேயே ரெடியாயிடுச்சு: உங்க தரப்பிலே நீங்க ஊர் வளமைப்படி எடுத்தாக வேண்டிய த லி க் கூறைப் ப ட் டு வகருவும் தாலியும் கூட என் கைவசத்திலே தயார்!-நீங்க எதுக்கும் கிலேசப் படத் தேவையில்லை. உம்ம லேவாதேவிக்கு இன்னம் ஒரு ஆயிரம் வேணும்னுலும் தரச் சித்தமாயிருக்கேன். ஆணு, எந்த ஒரு சங்கதிக் கும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலேயும் நீங்கதான் எனக்கு நம்பிக்கையாய்த் துணை நிற்கவேணும், மச்சானே திரும்பியும் ஒரு பாட்டம் அழுதிடு றேன்? என் ம க ள் பவளக்கொடிக்கும் உம் மகன் முத்துவுக்கும் .ெ பா ழு து விடியக் கலி யாணம் நடந்து முடிஞ்சு, நான் ராத்திரி அந்தத் தேவடியாள் மீனுட்சி முன்னே விட்ட சவால் கெலிப்பு அடைஞ்சால்தான், எனக்கு நல்ல மூச்சு வருமுங்க, மச்சினரே ! அப்பாலே, நான்கூட இரண்டாம்தாரம் கட்டிக்கிடவும் தயாராகிப் பூடுவேளுக்கும் ...

கண்களின் சிவப்பு கனமடையப் பேசிய வையாபுரியின் நெஞ்சில், பதறிய நிலை யில் கையை வைத்துப் பார்க்கிறர்

ஆரூை ை!

அருளுசலம் (இயல்புடன்) மச்சான்காரரே, இப்பவே

உங்களுக்கு மூச்சு நல்லாய்த்தானே வந்து கிட்

டிருக்குதுங்க 1-நான் இருக்க, உங்களுக்குப் பயம் ஏனுங்க ?...