258
எரிஞ்ச தீ, இப்ப ஆத்தாளோட மேனியிலேயே பற்றி எரிஞ்சுக்கிட்டிருக்குதே ? அடி பாவியேடி காளி ! இன்னமும் கல்லாகவே இருக்க உனக்கு எப்படித்தான் மனசு வந்திச்சோ?... ஆத்தா, என்னைப் பெற்ற ஆத்தாளே, மகராசியே ... தீயை அனைச்சுப்புட அனுமதி கொடு !... நம்பளைக் குடிசையோடவே நெருப்பு மூட்டிப் பொசுக்கிப்பிட கணு கண்ட ஈனச் சாதிக்குப் பாடம் படிச்சுக் கொடுக்கத்தான், இப்ப நீயே உனக்குத் தீ மூட்டிக்கிட்டு வைராக்கியச் சிலை யாய் கின்னுக்கிட்டிருக்கியா ?- ஐயையோ, ஆத்தாளே ...
மீனுட்சியின் சங்கிதியில் விழுந்து புரள்
(கைதொழுது) அயித்தை 1. நெரு ப்பை மூத்துப்பிட உத்தரவு கொடுக்க மாட்டீங்களா?
பவளக்கொடி : (துடிதுடித்து) பெரியாத்தா - காளி
மீனுட்சி ே
கல்லாகவே ஆகிட்டதாலேதான், இப்ப நீங் களே காளியாக ஆகிட்டீங்களா ? ஐயோ, எங்க தெய்வமே ...மீட்ைசிப் பெரியாத்தா 1...
மீட்ைசி சிரிக்கிருள் !-பத்ரகாளியாகச் சிரிக்கிருள் 1.
(கோபச் சிரிப்புடன்) எனக்கு நானே வச்சுக் கிட்ட இந்தப் பரிசுத்தமான நெருப்பை யாருமே அணைக்கப்படாது 1- இது என் ஆண - இந்தப் புனிதமான தீயை யாரா ஆமே இனிமேல் அணைச்சுப்பிடவும் ஏலாது !
க்ேகுள் விரலை வைத்துத் தாலியை எடுத்துக்