பூரணி ே
மீனுட்சி ே
பூரணி g
மீனுட்சி ே
பூரணி ே
மீனாட்சி ே
பூரணி ே
மீனாட்சி ே
பூரணி ே
இது சகஜம் தான் சரி, விசயத்தைச் சொல்லு.
ஊம். இது சொல்லித் தெரிய வேண்டிய விச யந்தான். அந்தப் பெருந்தனக்காரர் அக்கரைச் சீமையிலேயே பதினுறு வருசம் குந்தியிருந் திட்டு, இப்பதான் ஏத்திருக்க மனசு வந்து, புறப்பட்டு வாராராம் : பாவம், அவரோட பொ ன் டா ட் டி அங்கேயே காலாவதி ஆயிடுச்சாம் !
(அதிர்ச்சியும் அனுதாபமுமாக) பாவம் ...
எதுக்கு ஆத்தா பாவம் ? அந்தச் சீமான் இம்புட்டுக் காலம் கழிஞ்சு வாரதுக்காவா ?
போடி, குறும்புக்காரி அந்தச் சீமானுேட பெண்சாதி செத்துப் போயிட்டதாகச் சொன் ளியே, அதுக்காகத்தான் பாவம்னு அனுதாபப் ப ட் டே ன் ! நல்லவங்களைத்தான் காளி சோதிப்பா போலே !
அது சரி. வரப்போற சீமான் பேர் என்குன்னு நான் சொன்னேன்?
நீ சொன்னுல்தானே நான் திருப்பிச் சொல்ல ?
(நெற்றியைப் பற்றிச் சிந்தித்தபடி) கந்தசாமி. கோவிந்தசாமி, மின்ஞர்சாமி, மாரிசாமி...
(அசட்டையுடன்) என்ன, வெறும் சாமி மயமாய் அடுக்கிக்கினே போறே, பூரணி ?
(கிண்டல்) சாமிங்களெல்லாம் தான் கோயிலை விட்டு ஓடி, இது மாதிரி மனுசங்களோடே