இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முத்து ே
வைரம் ே
காட்சி: 11
மற் றொரு தெரு : அந்தி மாலை.
ஏற்றப்பாட்டின் ஒலி கேட்கிறஇle’
‘ மண்ணை நம்பி-ஏலேலோ ! மரம் இருக்கு-ஐலேசா !’
இந்தப் பாட்டின் ஒலி வாத்திய இசை களின் மூலம் கேட்கிற கல்லது.
கடந்து வந்து கிற்கிறார்கள் முத்துவும் வைரமும் 1 டக்கென்று கின்று, எங் கேயோ எதையோ பார்க்கிருன் முத்து. பிறகு திரும்பிப் பார்க்கிருன்.
என்ன தோழரே ! என்னு அங்கேயே அப்படிப் பார்க்கிறே?
ஒண்ணுமில்லே அண்ணுச்சி ...அந்த நெருப்பு போயிடுச்சான்னு பார்த்தேன். .ெ ந ரு ப் பு பாட்டுக்கு நடந்து, அக்கம் பக்கத்திலே தீ பிடிச்சாச்சின்னு, இந்தப் பட்டிக் காட்டிலே தீயை அணைக்கக் கூட வழி இல்லையே?