பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்துே

வைரம் :

முத்து ே

வைரம் ே

முத்து ே

வைரம் ே

முத்து ே

வைரம் .ே

முத்து ே

வைரம் :

60

ஏன் இல்லே வைரம் ? நாடெங்கும் பசுமைப் புரட்சி கொழிச்சுக்கிட்டு இருக்கிற இந்த நல்ல நேரத்திலேயா நீ இப்படிக் கேட்கிறே? நெருப்புப் பிடிச்சால் கேணி குளத்திலே தண்ணி நிரம்பிக் கிடக்குதப்பா !

அப்படியா? சந்தோஷம் 1 ஆமா, அந்தப் பொண்ணு பூரணி யார்?

அநதப் பொண்ணுதான் பூசணி ! பூரணி ஒரு பொண்ணு 1

( அசட்டுச் சிரிப்புடன்) பூரணி அம்மா இருக் குதா, முத்து?

(பெரிய தொனியில்) ஒ !

பேரு?

மீனாட்சி !

ஆல்ரைட் அதோட அப்பா பேர் என்ன? முத்து விழிக்கிருன்.

(திணறுலுடன்) வந்து...

வந்தும் ஆச்சு; போயும் ஆச்சு. குட்டி பட்டா இல்லாத வயலா?

சே ! அப்படியெல்லாம் இரக்கமில்லாமல் சொல்லாதே ! *

அப்போது சேரிச் சிறுவன் குறுக் கிட்டுக் கண்டிக்கிருன்.