பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைரம் ே

முத்து ே

வைரம் ே

முத்து ே

62

(எட்டிப் பார்த்து விட்டுச் சிரிக்கிருன்) ஒகோ... குளமங்கலம் குசேலரோட தம்பி பிள்ளைங்க தான் அந்தப் பட்டாளம் !

உனக்குத் தெரிஞ்ச பட்டாளம் தானு? அப்படி யானுல், ஒரு ஸ்மால் உதவி செய்யேன், முத்து !

சொல்லேன் வைரம் !

இதைக் கொடுத்திடேன் !

சொல்லி விட்டு, கால் சட்டைப் பையி னின்றும் ஒர் அட்டையை எடுத்துக் காட்டுகிருன்.

அதில் சிவப்பு முக்கோணப் படம் காணப் படுகிறது.

யூ ஆர் டு லேட் காம்ரேட் டயமண்ட் !