பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரி ே

முத்து ே

அருளுசலம் ே

முத்துே

87

ஊருக்கு நீங்க முத்துதான் ! ஆளு, எனக்கு நீங்க மாப்பிள்ளை தானே?

(திகைப்புடன்) எனக்கு ஒண்ணும் புரியல்லிங் களே?

தை பிறந்தாச்சின் னு, எல்லாம் தன் குலே புரிஞ்சிடும், தம்பி !

மார்கழியிலே புரியாதது, தையிலே மட்டும் எப்படிப் புரியும், அப்பா?

பொன்னம்மா ? போடா போக்கிரிப்பயலே முதலிலே நீ உன்

வையாபுரி ே

வாயை மூடு ...உன் அம்மான் மகள் பவளத்தை ஒரு வாட்டி வாஞ்சையோட பாரப்பா, முத்து அயித்தை மகளுன உன்னைப் பார்க்கிறதுக்கு எவ்வளவு துடிச்சுது தெரியுமா இந்தப் பவளம்?...அம்மான் மகளும் அயித்தை மகனும் இதுவரை ஒருத்தரை யொருத்தர் போட்டோ படத்தின் மூலமாகத்தான் பார்த்து கிட்டு இருந்தீங்க 1...இப்பத்தான் பதினறு வருசம் கழிச்சு, முதன் முதலாக ஒருத்தரை யொருத்தர் சந்திச்சிருக்கீங்க ...

முத்து, பவளக்கொடியைப் பார்க்காமல் வேறெங்கோ பார்த்தபடி கிற்கிருன். யாரையோ தேடுகிருன்.

பவளம்தான் உன் பக்கத்திலேயே ஒற்றைக் கால் தவம் செஞ்சு நின்னுகிட்டு இருக்குதே? பின்னே, யாரைத் தேடுறிங்க, மாப்பிள்ளை?

முத்து தன் தாய் மாமனை கேலிக் குறிப் போடு பார்க்கிருன் வைரம் இடை