பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
28

நான்காவது அங்கம் مسجيمسپهس--سم இடம்-கடல் மூழ்கிக் கப்பலில் ஓர் அறை. ஹெர்மன் ஒரு மேஜையின் முன்பு உட்கார்ந்திருக்கிருன். ஒரு ஜெர்மன் கடல்படை உத்தியோகஸ்தன் எதிரில் கிற்கிருன். ஹெ. என்னுடைய ஆகாய விமானத்தைப்பற்றி கடைசியில் என்ன சமாசாரம் வந்தது? க-உ. எங்களுக்கு அதிலிருந்து கடைசியில் கிடைத்த சமா சாரம்- நாங்கள் எதிரிகளால் எதிர்க்கப்படுகிருேம் ” -என்று ஆரம்பித்து திடீரென்று கின்றுவிட்டதுஆகவே அது பகைவர்களால் அழிக்கப்பட்டிருக்க வேண்டுமென்று அனுமானிக்கவேண்டி யிருக்கிறது. ஹெ. உம் 1-இனி கால தாமதம் செய்ய முடியாது-நம்மு டைய முக்கிய கைதியைப் பற்றி என்ன சமாசாரம் ? க-உ. நல்ல செய்தி யில்லே-அவனுடைய தேகம் என்ன இரும்பாலாயதோ என்னவோ தெரியவில்லை! எங்க ೧ು ஆனமுட்டும் வதைத்துப் பார்த்தோம்-கடைசி யில் புதிதாய்க் கண்டுபிடிக்கப்பட்ட மார்க்கங்களால் கூட-மிகுந்த பாதைப்படுவதாக முகத்தில் கோன்று கிறதே யொழிய வாயைத் திறந்து ஒரு வார்த்தையும் பேசமாட்டேன் என்கிருன்.-இந்த இந்தியர்களே ஒருமாதிரி யானவர்களாகக் கோற்றப்படுகின்றனர்! ஹெ. சரிதான்-கொண்டுவா உள்ளே அவனே.-ஜாக்கிர தையாகக் காவலுடன்-அம்மட்டும் நமது கையை

  • * * * )ר . . விட்டு அவன் தப்புவதற்கு இனி வழியில்லை

(கடற்படை உத்தியோகஸ்தன் வணங்கிவிட்டு வெளியே போகிருன்) ஹெ. என் ஆகாய விமானம் அழிந்து போலை-நான் எப்படி திரும்பிப்போவது ஜெர்மனிக்கு-தலைவரிடம் சமாசாரம் சொல்ல.-அதுதான் கேள்வி !